Posted by Aarthy



ஒருவரை ஒருவர்
அடக்க முயசிக்காமல்
"உனக்கு நான், எனக்கு நீ'
என்கிற பகிர்தலோடு
வாழும்போதுதான் ,
தாம்பத்தியம் இனிக்கும்.

அடக்க முயற்சித்தால்
ஒருபோதும்
உறவுகள் வளராது;
மனங்கள் நெருங்காது.

ஆம்,
'அடக்காதே!' என்கிற
இந்த ஒற்றை சொல்தான்
மணவாழ்க்கையின்
மிக முக்கிய
சந்தோஷ பார்முலா!

This entry was posted on Thursday, July 09, 2009 and is filed under , , . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments