Pather Panchali
15 years ago
தோல்வி வெற்றியின் முதல் படி
முயற்சி வெற்றியின் இரண்டாம் படி
நம்பிக்கை வெற்றியின் மூன்றாம் படி
உழைப்பு வெற்றியின் நான்காம் படி
தடைகள் வெற்றியின் புதையல்
தடங்கள் வெற்றியின் தடங்கள்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைத்துவிடும் வெற்றி!!
கல்வியை இழந்தவன் அறிவில் ஏழை !
பணத்தை இழந்தவன் செல்வத்தில் ஏழை !
நண்பனை இழந்தவன் நட்பில் ஏழை !
வேலையை இழந்தவன் உழைப்பில் ஏழை !
மனதை இழந்தவன் மனதில் ஏழை !
உறவை இழந்தவன் பலத்தில் ஏழை !
வாய்மையை இழந்தவன் பேச்சில் ஏழை !
மகிழ்ச்சியை இழந்தவன் சிரிப்பில் ஏழை !
நான் நடு தெருவில் நிற்கிறேன்
நீங்கள் உங்கள் உறவுகளோடு உறவாட !!